Items Our Media Do NOT Serve

எமது மீடியா தவிர்த்து --- தராதவை

Sunday, May 17, 2009

‘’அவன் எடுத்தான் - - - நானும் எடுத்தேன்’’ :: மெம்பெர்ஸ் ஒப் பிறிரிஷ் பார்லிமென்ட் சொல்கின்றனர்

இதென்ன  அவமானம்  அய்யா !

கற்றோருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு என்றார்கள் முன்னோர் ---

இந்த அரசியல்வாதிகளுக்கு எங்கு போனாலும்   பொறுக்கி குணம் போகாது என்றார்களா அவர்கள் ?

ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் போல ''அவன் களவு எடுத்தான் --- நானும் களவு எடுத்தேன் '' என தமது பொறுக்கி களவை நியாய படுத்துகின்றனர்
லண்டன் பாராளமன்ற உறுப்பினர் ---

Members British Parliament

லண்டன் ல் DAILY TELEGRAPH பத்திரிகை ஒன்பது பக்கங்களில் பிரிட்டிஷ் பாராளமன்ற உறுப்பினர் தமது செலவை பயன் படுத்தி பணம் பெறும் வித்தையை அம்பலபடுத்தியது ---

Gordon Brown  பிரதமர்

வெட்கம் ரோசம் சூடு சுரணை இல்லாத இந்த ஆங்கில அரசியல் வியாதிபிண்டங்கள் தாம் தமது கூட்டத்தினருடன் சாப்பிட்ட சில்லறை சிற்றுண்டிகளுக்கும் ''மீளல்'' பணம் கோரியிருக்கின்றனரே ! வெட்கம் கெட்ட சாதி மனிசர் !!

  Jack Straw - Lord Chancellor

அண்மையில் வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்ற தேர்தலை எதிர் பார்க்கும் பல அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பேரிடியாக நேற்றுக்காலை டெய்லி டெலிகிராப் பத்திரிகை கொடுத்தது ---

  David Miliband

ஒருவர் ஐம்பது பென்ஸ் காசுக்கும் செலவு கணக்கு காட்டி பணம் பெற்றுள்ளாராம் !

'இதென்னையா இப்படி பொறுக்கி தனமாக நடந்துள்ளீரே' என்று கேட்டதற்கு,

  Finance minister Darling

'' நாம் பரவாயில்லை, ஐரோப்பிய ஒன்றியம் பாராளமன்ற அங்கத்தவர்கள்' இதனிலும் பார்க்க மோசமான மோசடி செய்கின்றனர்'', என்றாராம் !!

'' அப்போ நீங்கள் தெரிந்துகொண்டே மோசடி செதுள்ளீர்கள் '', என்று மேலும் கேடார்களா என்று திரியவில்லை ---

நாளை பாப்போம் !!!

Saturday, May 9, 2009

அவன் எடுத்தான் - - - நானும் எடுத்தேன் :: மெம்பெர் ஒப் பிறிரிஷ் பார்லிமென்ட்

இதென்ன தலையிடி அய்யா !

கற்றோருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு என்றார்கள் முன்னோர் ---

இந்த அரசியல்வாதிகளுக்கு எங்கிருந்தாலும் பொறுக்கி குணம் போகாது என்றார்களா அவர்கள் ?

ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் போல ''அவன் களவு எடுத்தான் --- நானும் களவு எடுத்தேன் '' என தனது பொறுக்கி களவை நியாய படுத்துகின்றனர்